Onion pakkoda (வெங்காய பக்கோடா)

வெங்காய பக்கோடா
தேவையான பொருட்கள்
பல்லாரி – 1/4 கிலோ

அரிசி மாவு – 50 கிராம்

கடலை மாவு – 100 கிராம்

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்

பெருங்காயம் – 1/4 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – 1 கொத்து


செய்முறை
முதலில் பல்லாரியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். 
நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து , அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவை சேர்க்கவும். 
ஒரு ஸ்பூன் எண்ணெயை சுட வைத்து அதனுடன் சேர்க்கவும். சிறிதளவு நீர் தெளித்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் வெங்காய கலவையை எடுத்து போடவும். மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

Onion pakkoda 
Required things
Onion – 1/4 kg

Rice flour – 50 g

Gram flour – 100 g

Chili  powder – 1/2 tsp

Hing- 1/4 tsp

Coriander – as needed 

Curry leaves – as needed

100%Natural, pure and safest Presso cold pressed oil – as needed

 Method 
 First chop the onion  thinly lengthwise. 
 Put the chopped onion in a bowl and add the chopped coriander leaves,salt, chilli powder, hing, gram flour and rice flour.  
Heat a spoonful of Presso cold pressed oil and add to it.  Sprinkle a little water and mix everything together.  
Once the Presso cold pressed oil becomes hot in the frying pan, take out the mixture without sticking.  
Remove when golden brown over medium heat. Crispy Evening Snacks Ready!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *