Dal curry (பருப்பு கறி)

 


Dal curry
1. Dal -1  cup
2.Onion-1
3. Tomato-1
4.Green Chili-2
5.Turmeric powder – 1/4 tsp
6.Mustard – 1/4 teaspoon
7.curry leaves – a little
8.Red chilli – 2
9.100% Natural and aromatic Presso coconut oil  – as needed 
10.Salt – the required amount
11.cumin seeds – 1/4 tsp
 Recipe
 Add the required amount of water to the lentils, add the yellow powdered onion, tomato, green chilli and cook well.
 Then add salt and mash lightly.
 Then pour oil in a frying pan, put in mustard seeds, cumin seeds, curry leaves, red chilli and fry them. Now add them in the dal and serve hot. 
பருப்பு கறி
1. பருப்பு -ஒரு கப்
2.வெங்காயம்-1
3. தக்காளி-1
 4.பச்சை மிளகாய்-2
 5.மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
 6. கடுகு – 1/4 டீஸ்பூன்
7.கருவேப்பிலை -சிறிதளவு 
8.வற்றல்-  2 
9.பிரஸ்ஷோ தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு
 10.உப்பு – தேவையான அளவு
11. சீரகம் – கால் டீஸ்பூன்
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)
செய்முறை 
1.பருப்பில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேகவைக்கவும் .
2.பின்னர் உப்பு சேர்த்து லேசாக கடைந்து கொள்ளவும் .
3.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிள்ளை சீரகம் வற்றல் சேர்த்து தாளித்து பருப்பில் சேர்க்கவும் . சூடாக பரிமாறவும். 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *