Neer Dosa (நீர் தோசை)
நீர் தோசை
தேவையான பொருட்கள்
1.பச்சரிசி – 1 கப்
2.உப்பு- தேவையான அளவு
3.எண்ணெய் – தேவையான அளவு
4.தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்
2. ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும்
3. அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
4. பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சூடேற்றிய பின் கரைத்த மாவை ஊற்றி மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்
Neer dosa
Required things
1.Raw Rice – 1 cup
2.Salt- required amount
3. 100% Natural Pure and Safest PRESSO cold pressed Oil – the required amount
4.Water – the required amount
Recipe
1. Soak the Raw rice in a bowl for five hours
2. Add the soaked rice to the mix and grind into a batter
3. After grinding, add water and dissolve it to get a buttermilk-like liquid.
4. Then apply oil on dosa pan and heat it then pour the dissolved batter and roll it into thin dosas.
Serve with your favorite chutney or sambar prepared by pure and Safest PRESSO cold pressed oil.The aroma will make you eat 2 servings etc.