Chakka Thoran (சக்கா தோரன்)
Chakka Thoran ( unripe jackfruit stir fit)
required things
1.chakka – 1 cup (chopped)
2.Grated Coconut – 1/4 cup
3.Mustard – 1/2 tsp
4. Red chilli – 2
5. Green Chili – 3
6. Curry leaves – a little
7.100% Natural, safest and purest Presso Coconut Oil – required amount
8.Salt – required amount
Method
1. Pour oil in a frying pan and fry mustard, green chillies, red chilli Seasoning, add grated coconut and fry till it turns red.
2. Then add chakka, salt and fry it. Add a little water and bring to a boil over low heat.
3. Fry the chakka and fry it.
சக்கா தோரன்
தேவையான பொருட்கள்
1.பலாக்காய் – 1 கப் ( நறுக்கியது)
2.தேங்காய் துருவல் – 1/4 கப்
3.கடுகு – 1/2 டீஸ்பூன்
4.வற்றல் – 2
5.பச்சைமிளகாய் – 3
6.கருவேப்பிலை – சிறிதளவு
7.பிரஸ்ஸோ தேங்காயெண்ணெய் – தேவையான அளவு
8.உப்பு – தேவையான அளவு
செய்முறை
1.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,வற்றல்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை தாளித்து தேங்காய்துருவல் சேர்த்து சிவக்க வதக்கவும்.
2.பின்னர் பலாக்காய்,உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறுதீயில் வேகவிடவும்.
3.பலாக்காய் வெந்தபின் நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)