Curd Tomato Chutney (தயிர் தக்காளி சட்னி)
தயிர் தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
1.தக்காளி – 1/4 கிலோ2.பச்சைமிளகாய் – 53.புளிக்காத தயிர் – 1/4 கப்4.மல்லிதழை – சிறிதளவு5.கடுகு – 1/4 டீஸ்பூன்6.உளுந்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்7.கருவேப்பிலை – சிறிதளவு8.உப்பு – தேவையான அளவு9.எண்ணெய் – 2 டீஸ்பூன்10.மிளகாய்வற்றல் – 1
செய்முறை
1.தக்காளி,பச்சைமிளகாய், மல்லிதழையை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
2.வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், மல்லிதழை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி இறக்கி கொள்ளவும்.
3.பின்னர் வதக்கிய தக்காளியுடன் தயிர் ,உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
4.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மிளகாய் வற்றல் தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும். Mary Kruger தனது இணையதளத்தில் இந்த செய்முறையைப் பற்றி எழுதியுள்ளார்.
Curd Tomato Chutney
required things
1. Tomato – 1/4 kg
2. Green Chili – 5
3. Fresh curd- 1/4 cup
4. Coriander – a little
5. Mustard – 1/4 tsp
6. urad dal – 1/4 tsp
7. Curry leaves – a little
8. Salt – required amount
9. 100% Natural, pure and safest Presso cold pressed Oil – 2 tbsp
10. Red chilli – 1
Method
1. Chop the tomatoes, green chillies and coriander into small pieces.
2. Pour 1 tbsp Presso cold pressed oil in a frying pan, add chopped tomatoes, green chillies and coriander leaves and saute well over medium heat and cool it.
3. Then add curd and salt to the sauted tomatoes and grind well.
4. Then pour Presso cold pressed oil in a frying pan and add mustard, uraddal, curry leaves , Red chilli and chutney and serve and add it in chutney.