Plantain flower curry (வாழைப்பூ குழம்பு)
Plantain flower curry (வாழைப்பூ குழம்பு)

வாழைப்பூ குழம்பு!
தேவையான பொருட்கள்;
1.வாழைப்பூ- 1 கப்

2.சின்ன வெங்காயம் – 50 கிராம்

3.தேங்காய் – 2 ஸ்பூன்

4.சீரகம் – 1/4 ஸ்பூன்

5.தேங்காய் பால் – 1/2 கப் (கெட்டியாக)

6.உப்பு – தேவையான அளவு

7.பிரஸ்ஸோ நல்லெண்ணெய் – 1/4 கப்

8.புளி – நெல்லி அளவு

9.வற்றல்தூள் – 2 ஸ்பூன்
செய்முறை;
1.வாழைப்பூவை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
2.தேங்காய், சீரகம், வெங்காயம்அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
3.மண்சட்டி அல்லது வாணலியில் புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
4.பின்னர் அதனுடன் அரைத்த மசாலா, உப்பு,வற்றல்தூள், எண்ணெய் ,வாழைப்பூ அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும் .
5.குழம்பு நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து வாழைப்பூ வெந்து எண்ணெய் பிரியவும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்த பின் அணைத்து விடவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)

Plantain flower curry
 required things;
 1.plantain flower- 1 cup

 2.Small onion – 50 g 

3.Coconut – 2 tbsp 

4.Cumin – 1/4 tsp 

5. Coconut Milk – 1/2 cup (thick) 

6.Salt – required amount 

7. Presso gingelly oil – 1/4 cup 

8. Tamarind – Amla size

 9.chilli Powder – 2 tbsp
 Method;
 1. Clean plaintain flower,  and add turmeric powder ,salt  for taste.
 2. Add Coconut, cumin, onion and grind well.
 3. Soak the tamarind and place it in a pan or frying pan and dissolve it.
 4. Then add ground spices, salt, Presso cold pressed oil ,chilli powder and plantain flower and put in the pan.
 5. When the curry is well boiled and the oil gets separated, add coconut milk and bring to a boil and switch off the flame.

My Cart (0 items)

No products in the cart.