Potato curry (உருளைக்கிழங்கு கறி)
உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/4கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
சிறியதுபச்சை மிளகாய் – 2
இஞ்சி,பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பிரஸ்ஸோ கடலைஎண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை 3/4 பதமாக வேகவைத்து தோல்உரித்து நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
பின்னர் இஞ்சி,பூண்டு சேர்த்து பச்சைவாசனை நீங்கும் வரை வதக்கி கொள்ளவும்.
பின்னர் மிளகாய்தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு வதக்கி இறக்கவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)
Potato curry
required things
Potatoes – 1/4 kg
Onions – 1
Tomatoes – 1
small Green Chili – 2
Ginger, Garlic Paste – 1/2 tsp
Chili powder – 1/2 tsp
Turmeric powder – 1/4 tsp
Mustard – 1/4 tsp
Salt – the required amount
100% Natural, aromatic and safest Presso Peanut Oil – required amount
Recipe
Boil the potatoes 3/4 done and peel and chop.
Pour Presso cold pressed peanut oil in a frying pan add the mustard seeds , then put in onion and let it turn to brown colour then add tomato and fry till it turns mashy.
Then add ginger and garlic and saute till the raw smell disappears.
Then add chilli powder, turmeric powder, salt and a little water and fry well.
Then add potato slices and saute in simmer well.