Beetroot Puri (பீட்ரூட் பூரி)
Beetroot Puri (பீட்ரூட் பூரி)
பீட்ரூட் பூரி
1.கோதுமை மாவு  – 1 கப்
2.பீட்ரூட் சாறு – தேவையான அளவு
3.உப்பு – தேவையான அளவு
4.எண்ணெய் – தேவையான அளவு   
 
செய்முறை
1.கோதுமை மாவில் உப்பு தூள், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு பீட்ரூட் சாறு கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 
2.மேலே 1 ஸ்பூன் எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
3.பின்னர்  நமக்கு தேவையான அளவில் தேய்த்து  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை பொரித்து எடுக்கவும்.

Beetroot Puri
 1. Wheat flour – 1 cup
 2.Beetroot juice – the required amount 
3.Salt – as needed
 4. 100% natural, pure and safest Presso cold pressed Oil – as needed     
Recipe
 1.Add Powdered salt,2 tbsp oil in wheat flour and mix with required amount of beetroot juice and knead.
 2. Apply 1 tbsp Presso cold pressed oil on top and close it for half an hour.
 3. Then rub as much as you need and pour oil in the frying pan and fry the puris when it turns hot.
   

 

My Cart (0 items)

No products in the cart.