Category: Recipes Images

Greengram Flowers (பாசிபயிறு ஃபிளவர்ஸ்)
Greengram Flowers (பாசிபயிறு ஃபிளவர்ஸ்)

பாசிபயிறு ஃபிளவர்ஸ்1.பாசிபயிறு – 1/4 கப் 2.வெங்காயம் – 50 கிராம் 3.பச்சை மிளகாய் – 2 4.இஞ்சி – அரை அங்குலம் அளவு 5.உருளைக்கிழங்கு – 1 பெரியது 6.மல்லித்தூள் – 3/4   டீஸ்பூன் 7.கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன் 8.மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் 9.பாஸ்மதி அரிசி – 1 கப் 10.மைதா – 1 டேபிள்ஸ்பூன் 11.மல்லிதழை- சிறிதளவு 12.உப்பு – தேவையான அளவு 13.எண்ணெய் – தேவையான அளவுதேவையான

Chicken 65 (சிக்கன் 65)
Chicken 65 (சிக்கன் 65)

சிக்கன் 65தேவையான பொருட்கள்1. சிக்கன் – 1/2 கிலோ 2. முட்டை – 1 3. தயிர் – 1/2 கப் 4. மைதாமாவு – 1 மேஜைக்கரண்டி 5. கார்ன் மாவு – 1 மேஜைக்கரண்டி 6. வற்றல் தூள் – 1 1/2ஸ்பூன் 7. இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன் 8. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் 9. உப்பு – தேவையான அளவு 10. பிரஸ்ஸோ கடலைஎண்ணெய் – தேவையான

Beetroot, channa Salad (பீட்ரூட், சென்னா  சாலட்)
Beetroot, channa Salad (பீட்ரூட், சென்னா சாலட்)

பீட்ரூட், சென்னா  சாலட்1.சென்னா – 1 கப் ( வேக வைத்தது) 2.பீட்ரூட் துருவல் – 1/2 கப் 3.வெங்காயம் – 1 4.வெள்ளரி – 1/2  5.பச்சைமிளகாய் – 2 6.கடுகு – 1/2 டீஸ்பூன் 7.கருவேப்பிலை – சிறிதளவு 8.மல்லிதழை – சிறிதளவுசெய்முறை1.வெங்காயம், வெள்ளரி,பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.2.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் துருவல்,உப்பு  சேர்த்து் 3/4 பதமாக வேகவைத்து இறக்கவும்.4.சென்னா,பீட்ரூட் துருவல்,வெங்காயம், வெள்ளரி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து நன்கு

Dahi bread with green sauce (தயிர் பிரெட் வித் கிரீன் சாஸ்)
Dahi bread with green sauce (தயிர் பிரெட் வித் கிரீன் சாஸ்)

தயிர் பிரெட் வித் கிரீன் சாஸ்தேவையான பொருட்கள்1.பிரெட் துண்டுகள் – 6 2.தயிர் – 1 கப் 3.குடைமிளகாய் – 1 4.பச்சைமிளகாய் – 1 5.மல்லிதழை – சிறிதளவு 6.உப்பு – தேவையான அளவு 7.வெங்காயம், தக்காளி,குடைமிளகாய், – 2 டீஸ்பூன் ( நறுக்கியது) 8.தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்செய்முறை1.குடைமிளகாய், மல்லிதழை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.2.தயிரில் உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.3.பிரெட்டின் ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.4.பிரெட்டின் மேலே கிரீன் சாஸை

Moringa flower rasam(முருங்கைப்பூ ரசம்)
Moringa flower rasam(முருங்கைப்பூ ரசம்)

மணக்க மணக்க முருங்கைப்பூ ரசம்!முருங்கைப்பூ ரசம்!தேவையான பொருட்கள்1. நடுத்தரமான தக்காளி – 4 ( நன்கு பழுத்தது) 2. புளி – நெல்லி அளவு 3. பெருங்காயம் – 1 சிட்டிகை 4. கருவேப்பிலை, மல்லி – சிறிதளவு 5. வெல்லதூள் – 1 சிட்டிகை 6. எண்ணெய் – தேவையான அளவு 7. உப்பு – தேவையான அளவு 8. கடுகு – 1/4 டீஸ்பூன் 9. வற்றல் – 2 10. முருங்கைப்பூ –

Recipe schezwan dosa (செஷ்வான் தோசை)
Recipe schezwan dosa (செஷ்வான் தோசை)

செஷ்வான் தோசைதேவையான பொருட்கள்1.தோசை மாவு – 1 கப் 2.செஷ்வான் சாஸ் – 4 ஸ்பூன் 3.முட்டைகோஸ் – 1/4 கப் 4.காரட் – 1/4 கப் 5.வெங்காயம் – 1/4 கப் 6.மல்லிதழை – சிறிதளவுசெய்முறைகாய்கறிகளை சீவிகொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை அரை வேக்காடாக வதக்கி கொள்ளவும்.தோசைகல் சூடானதும் மாவைஊற்றி எண்ணெய் ஊற்றி பின்னர் 2 ஸ்பூன் சாஸை பரவலாக தடவ்வும்.அதன் மேல் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை பரவலாக பரப்பவும்.சிறுதீயில் வைத்து மூடி வைக்கவும்.நன்கு வெந்த்தும்

Dahi balla chaat (தஹி வடா சாட்)
Dahi balla chaat (தஹி வடா சாட்)

தஹி வடா சாட் 1.உளுந்தம்பருப்பு – 1 கப் 2. இஞ்சி – 1/2 டீஸ்பூன் 3.பச்சைமிளகாய்- 14.எண்ணெய் – தேவையான அளவு 5.உப்பு -தேவையான அளவு  பரிமாற  1.தயிர்- 3 கப்  2.மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் 3. வறுத்த சீரகம் தூள் – 1 டீஸ்பூன் 4.  கொத்தமல்லி இலைகள் – 3 டீஸ்பூன் 5.ஸ்வீட் சட்னி – 1/4 கப் 6.சேவ் – 4 ஸ்பூன் 7.மாதுளை – 4 தேக்கரண்டி செய்முறை 1. உளுந்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். 2.  பின்னர் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். 3.பின்னர் பருப்புடன்

Chole Bhatrura (சென்னா மசாலா)
Chole Bhatrura (சென்னா மசாலா)

சென்னா மசாலாதேவையான பொருட்கள்1.2 கப் -வெள்ளை கொண்டைகடலை 2.5-6 – ஏலக்காய் 3.4-5  மிளகு 4.2- பட்டை  5. 2 -தேநீர் பைகள் 6.உப்பு – தேவையான அளவு 7.5 கப் தண்ணீர் மசாலாவிற்கு 8. 1 தேக்கரண்டி எண்ணெய் 9. 3-4 கிராம்பு 10. 3/4 கப் – வெங்காயம் 11. 2 டீஸ்பூன்- இஞ்சி-பூண்டு விழுது 12. 2 1/2 கப் -தக்காளி விழுது  13. 1/2 டீஸ்பூன் -மிளகாய் தூள் 14. 1/2 டீஸ்பூன்- மிளகு தூள் 15. 3/4 டீஸ்பூன் -சீரக தூள் 16. உப்பு – தேவையான அளவு அலங்கரிக்க 1. 1 தேக்கரண்டி நெய் 2.

Strawberry Jam, Nuts stuffed Gulab Jamoon (ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்,நட்ஸ் குலாப் ஜாமூன்)
Strawberry Jam, Nuts stuffed Gulab Jamoon (ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்,நட்ஸ் குலாப் ஜாமூன்)

ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்,நட்ஸ் குலாப் ஜாமூன்தேவையான பொருட்கள்1. குலாப் ஜாமூன் பவுடர் – 200 கிராம் 2. பால் – தேவையான அளவு 3. நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு 4. ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை  5. சீனி – 300 கிராம்செய்முறை 1. குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.2. 10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.3. பின்னர்  உருண்டைகளாக உருட்டி

Onion Pakkoda (வெங்காய பக்கோடா)
Onion Pakkoda (வெங்காய பக்கோடா)

வெங்காய பக்கோடாதேவையான பொருட்கள்பல்லாரி – 1/4 கிலோ அரிசி மாவு – 50 கிராம் கடலை மாவு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயம் – 1/4 ஸ்பூன் கொத்தமல்லித்தழை – 1 கொத்து செய்முறைமுதலில் பல்லாரியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து , அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெயை சுட வைத்து அதனுடன்

My Cart (0 items)

No products in the cart.