Pesarattu Dosa (பெசரட் தோசை)
பெசரட் தோசை1.பாசிபயிறு – 1 கப்2.இஞ்சி – 1 சிறுதுண்டு3.பச்சைமிளகாய் – 34.உப்பு – தேவையான அளவு5.எண்ணெய் – தேவையான அளவு6.வெங்காயம் – 1 சிறியதுசெய்முறை1.பாசிபயிறை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்2.காலையில் இஞ்சி, 3 பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். 3.வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.4.தோசைகல் சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக ஊற்றவும்.5.அதன் மேல் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவி விடவும்.6.ஒரு பக்கம் வெந்த பின்னர் பிரட்டி போட்டு சிறுதீயில்