Egg green peas burji (முட்டை பச்சைபட்டாணி புர்ஜி)
முட்டை பச்சைபட்டாணி புர்ஜி
தேவையான பொருட்கள்
1.முட்டை – 4
2.பச்சை பட்டாணி – 1/4 கப்
3.வெங்காயம் – 2
4.பச்சை மிளகாய் – 2
5.மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
6.மிளகுதூள் – 1/2 டீஸ்பூன்
7. உப்பு – தேவையான அளவு
8.பிரஸ்ஸோ தேங்காயெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
1.பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3.பின்னர் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து முட்டையை நன்றாக அடித்து வெங்காயத்தில் சேர்க்கவும்.
4.முட்டை நன்றாக வெந்து சுருள வதங்கிய பின் பச்சைபட்டாணி ,மிளகு தூள் சேர்த்து ஒருசேர கிளறி இறக்கவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)
Egg green peas burji
required things
1.Egg – 4
2. Green peas – 1/4 cup
3. Onion – 2
4. Green Chili – 2
5.Turmeric powder – 1/2 tsp
6.Pepper powder – 1/2 tsp
7. Salt – required amount
8.Presso Coconut Oil – Necessary amount
Recipe
1. Add green peas, salt and cook without boiling.
2. Pour Presso cold pressed oil in a frying pan, add onion and green chillies and fry well.
3.Then add salt, turmeric powder and beat the egg well and add to the onion.
4. After the egg is well fried, add the green peas and pepper powder and stir to combine