Egg spice (முட்டை மசாலா)
Egg spice (முட்டை மசாலா)

Egg spice!
 required things
 1.Egg – 4

 2. Onions – 4

 3.Ginger,garlic  paste – 1/4 tsp

 4.chilli Powder – 1/2 tsp 

5. Coriander powder – 1/2 tsp 

6. Curry leaves – a little 

7.Salt – required amount 

8.100% Natural, aromatic and safest Presso Coconut Oil – Necessary amount

 Recipe
 1. Boil the egg and peel it.
 2. Pour Presso cold pressed oil in a frying pan, add onion and fry well. Add curryleaves  and fry.
 3. Then add ginger garlic paste and fry well. Then add chilli powder, coriander powder, salt and fry well.
 4.Add a little water and boil well. After separating the oil, scrape the boiled egg into four and stir it inside.


முட்டை மசாலா !
தேவையான பொருட்கள்
1.முட்டை – 5

2.வெங்காயம் – 4

3.இஞ்சிபூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்

4.வற்றல்தூள் – 1/2 டீஸ்பூன்

5.மல்லிதூள் – 1/2 டீஸ்பூன்

6.கருவேப்பிலை – சிறிதளவு

7.உப்பு – தேவையான அளவு

8.பிரஸ்ஸோ தேங்காயெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 
1.முட்டையை வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3.பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதங்கியதும், வற்றல்தூள், மல்லிதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
4.சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்த பின் வேகவைத்த முட்டையை நான்காக கீறி உள்ளே சேர்த்து கிளறி இறக்கவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)

My Cart (0 items)

No products in the cart.