Kachayam (கச்சாயம்)
Kachayam (கச்சாயம்)

Kachayam
required things
 wheat flour – 2 tbsp 

jaggery  powder – 1 cup

 banana – 2 

cardamom – 1/4 tsp

 grated coconut – 2 tbsp

100% Natural, safest and purest Presso cold pressed oil – as needed

 recipe:
Dissolve powdered jaggery in 1/4 cup water.
Then add wheat flour, banana, grated coconut.
Mix well together and prepare the dough.
Pour the Presso cold pressed oil into the pan on medium heat, pour the dough with a small spoon, Turn it over when it is fried on one side and bring it to a boil on the other side.
Prepare a very crispy brew.

கச்சாயம்
தேவையான அளவு
கோதுமை  மாவு – 2 கப் 

வெல்ல தூள்– 1 கப் 

வாழைப்பழம் – 2 

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு 

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை: 
வெல்லதூளை 1/4 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கோதுமை மாவு, பழம், தேங்காய் துருவல் ,சேர்ந்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  மிதமான தீயில் வைத்து, ஒரு சிறு கரண்டியால் மாவை ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பி விட்டு , மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.மிகவும் மிருதுவான சுவையான கச்சாயம் தயார்.
 

My Cart (0 items)

No products in the cart.