Kerala fish curry (கேரளா மீன் கரி)
Kerala fish curry (கேரளா மீன் கரி)

 Kerala fish curry
 required things
 1.Fish – 1/4 kg

 2.Mustard – 1/4 tsp 

3. Green Chili – 2 

4. Onions – 1/2 cup (chopped) 

5.Tomato – 1

 6.Ginger – small piece 

7. Garlic – 3  

8. Kudampuli ( kokum) – 2 large pieces 

9. 100% Natural, safest and purest Presso Coconut oil – required amount 

10.Salt – required amount 

11. Curry leaves – a little 

12. Fenugreek powder – 1/4 tsp 

13.Chili powder – 2 tbsp

 14. Coriander powder – 1 tbsp

 15. Turmeric powder – 1/4 tsp
 Recipe
 1. Clean the fish.  Soak the tamarind in 1/2 cup water.
 2. Mix chilli powder, coriander powder and turmeric powder with a little water.
 3. Pour oil in a frying pan, put in mustard and onion and fry well.
 4. Then add chopped ginger, garlic and tomatoes and fry.
 5. Add chilli mixture and fry on low heat.
 6. After the oil separates, add the soaked tamarind to the soaked water.
 7.Then add 11/2 cup to 2 cups water, curry leaves.
 8. When the curry  is well boiled add the fish and Fenugreek powder.
 9.Then cover the pan and keep it in small fire.
 10. Boil the fish curry and turn off the stove after the oil separates.

கேரளா மீன் கரி
தேவையான பொருட்கள்
1.மீன் – 1/4 கிலோ

2.கடுகு – 1/4 டீஸ்பூன்

3.பச்சைமிளகாய் – 2

4.சின்னவெங்காயம் – 1/2 கப் ( நறுக்கியது)

5.தக்காளி – 1

6.இஞ்சி – சிறுதுண்டு

7.பூண்டு – 3 பல

8.குடம்புளி – 2 பெரியதுண்டு

9.தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

10.உப்பு – தேவையான அளவு

11.கறிவேப்பிலை – சிறிதளவு

12.வெந்தயதூள் – 1/4 டீஸ்பூன்

13.மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்

14.மல்லிதூள் – 1 டீஸ்பூன்

15.மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
1.மீனை சுத்தம் செய்து கொள்ளவும். குடம்புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
2. சிறிதளவு தண்ணீரில் மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள் நன்கு கலந்து வைக்கவும்.
3.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
4.பின்னர்  நறுக்கிய இஞ்சி,பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
5.மிளகாய்தூள் கலவையை சேர்த்து சிறுதீயில் வைத்து வதக்கவும்.
6.எண்ணெய் பிரிந்தபின் ஊறவைத்த குடம்புளியை ஊறவைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.
7.பின்னர் 11/2 கப் முதல் 2கப்வரை  தண்ணீர்,கறிவேப்பிலை சேர்க்கவும்.
8.குழம்பு நன்கு கொதித்ததும் மீன்,வெந்தயதூள்  சேர்க்கவும்.
9.பின்னர் வானலியை மூடி சிறுதீயில் வைக்கவும்.
10.மீன் வெந்து குழம்பு எண்ணெய் பிரிந்த பின்னர் இறக்கவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)

 

My Cart (0 items)

No products in the cart.